இடுப்புக்கு கீழே ஒரு வலி

சாந்தி பிளஸ் டூ முடித்து ஒரு கோவை கல்லூரியில் இடம் வாங்கினாள். சொந்தங்கள் அங்கு இருந்தாலும், ஹாஸ்டல் வாழ்க்கை. படிக்க அது தான் வசதி. பாதுகாப்பும்.
முதல் வருடம் போர். அப்போது தான் வேதிகா மற்றும் தாரிணி நண்பர்கள் ஆனார்கள்.
வீட்டு கவலை குறைந்தது. மனம் லேசாகியது.
சுஜாதா கதைகளில் வரும் ஆண்கள் போல இருந்தார்கள் கூட படித்தவர்கள். சிறுபயன்கள். மீசை முளைக்கும் வயது. துரு துரு என்று பார்க்கும் எண்ணம்.
காம்புயூடர் என்றால் என்ன என்பது அப்போது தான் அறிமுகம் ஆயிற்று.
சி , கோபால் லாங்குவேஜ் போன்றவற்றை படித்தாள். பட்டுக்கோட்டை ஞாபகங்கள் தொலைந்தன. அப்பா அம்மா இரண்டு வாரத்திற்கு ஒரு முறை வருவார்கள். நல்ல சாப்பாடு வாங்கிகொடுப்பார்கள். துணி எடுத்து கொடுப்பார்கள்…. மூன்றுமாதம் ஒரு முறை திவ்யா சாந்தி ஊருக்குசென்று வருவாள்.
ஒரு முறை ஊருக்கு பஸ் ஏறும் போது தான் அவள் கல்லூரியில் படிக்கும் பிரேம் சுந்தர்அறிமுகம்ஆனான். அப்பாவியாய் இருந்தான். இவள் அருகிலேயே உட்கார்ந்து பயணம் செய்தான். தோளோடு தோள் உரசி செல்வதுஇவளுக்கு நன்றாக தன் இருந்தது. சுந்தர் அவள் மீது சாய்ந்துபடுத்து விட்டான். காலை பஸ் சென்று நிற்கும் போது திவ்யா சாந்தியின் கை, அவன் பாண்டின் மீதுநின்றது. என்னடா இது பாம்பு மாதிரி என்று நினைத்து கொண்டாள். ஹரோல்ட் ராபின்ஸ்அறிமுகம் ஆனதால், அவளுக்கு இந்த சமாசாரம் புரிந்தது. ஆனால் பப்ளிக்காக ஆண்கள் குஞ்சை தடவி விட்டு கொள்வது அவளுக்கு பிட்க்கவில்லை. வேண்டும் என்றே செய்கிறார்கள் என தோன்றியது. திவ்யா சாந்தி டிரஸ் செய்வது அழகு ஜாஸ்தியாயிட்று. காலேஜு கனவுக்கன்னி ஆனால்.
ஆண்கள் பிடிக்காமல் இருந்தவள், பிரேம் சுந்தர் பரவாயில்லை என்று நினைத்தால்… அவனை தான்ஏறெடுத்து பார்த்தாள். அழகுதான். உடம்பு கொஞ்சம் வையிட் போட்டால் தேவலை போல்இருந்தது.
கல்லூரிக்கு திரும்பும் போது பஸ் தன். அவனும் வந்தான். அப்பா அம்மாஅவனிடம் பத்திரமாகபார்த்துக்கொள் என்று சொன்னார்கள். தையிரியமா போய்ட்டு வா என்று அனுப்பி வைத்தார்கள்.
சொந்த ஊர்காரன் பக்கத்தில் இருக்கிறான் என்று மகிழ்ச்சி.
*****
சுந்தரின் பழக்கம் அவளுக்கு இனிமையாக இருந்தது. தாரிணி, வேதிகா அவர்களோடு சுந்தரும் சென்றான். ஆண் துணை. அவனுக்கு பெண்கள் என்றால் பயம் இருந்தது. படிப்பு வேலை என்று இருந்து விட்டான்.
முதல் வருடம் முடியும் சமயம், படங்கள் படிக்க ஹாஸ்டல் முன் சந்தித்து கொண்டார்கள். ஆண்களின் கவர்ச்சி அப்போது தான் திவ்யா சாந்திக்கு பிடிக்க ஆரம்பித்து இருந்தது.
அவள் க்ளாஸ் பயன்கள் அவளோடு பேச போட்டி போட்டது தெரிந்தது. என்ன சுகமோ என்று இருந்து விட்டாள். திவ்யா சந்திக்கு நல்ல குரல் வலம். எதாவது பார்டி என்றால்அவள் தான் பாட வேண்டும். “முகுந்தா…” என்று பாடினால் மெய் மறந்து விடுவார்கள்.
பெண்கள் ஹாஸ்டலில் ஆண்களின் நுழைய முடியாது. வார்டன் கொன்று விடுவாள். லீவுக்கு ஊர் திரும்பும் முன் கோவிலுக்கு சென்று வரலாம் என்று பேசினார்கள். பேரூர் கோவில் என்று முடிவானது. பஸ்சில் அவள் அருகில் தான் அமர்ந்தான் சுந்தர்.
அப்போது தான் கவனித்தால் அவள். முகமெல்லாம் பரு.” என்னடா ஆச்சு.” கேட்டாள். ” ஒண்ணுமில்லே சூடு” என்று சொன்னான். உடல் எது தேடுகிறது என்று திவ்யா சாந்திக்கு புரிந்தது. வயசு கோளாறு.
ஊருக்கு செல்ல பஸ் ஏறினார்கள். சுந்தர் வேண்டுமென்ற அவள் மீது விழுவது மாதிரி இருந்தது. என்னவென்று தெரியவில்லை, அன்று அவள் விட்டு விட்டாள். அவனும் பஸ்சில் யாரும் தெரியாத மாதிரி பிசைந்து எடுத்து விட்டான். அவளுக்கு அது பிடித்த மாதிரி இருந்தது. என்னையும் ஒருத்தன் அன்பாய் தொட்டு பழகுகிரானே என்று.
அது தவறு என்று சில நாட்களிலேயே தெரிந்தது.
*****
இரண்டாம் வருடம் மூன்றாம் செமஸ்டர் படிப்பு விஷயம் பேச அவன் வீட்டிற்கு வந்தான். அன்று பார்த்து வீட்டில் யாரும் இல்லை. திவ்யா சாந்தி ஒரு படம் பார்த்துக்கொண்டு இருந்தால்.
உட்கார்ந்து பேசினார்கள். பேச்சு சினிமா பக்கம் திரும்பியது. கவர்ச்சி பற்றி பேசினார்கள்.
பிறகு தண்ணீர் கேட்டான். அவள் பின்னாலேயே சென்றான். கட்டிப்பிடித்து உதட்டில் முத்தம் கொடுத்தான். அவளும் விட்டு விட்டாள். பிடித்த மாதிரி இருந்தது.
அப்பா அம்மா வர ஒரு மணி நேரம் ஆகும். சரி வா பெட்ரூமுக்கு என்று சென்றார்கள். என்னமோ தெரியவில்லை அது அவளுக்கு பிடித்திருந்தது. தெரிந்தே செய்த தவறு, தினமும் அவன் தேடி வந்தான். அலைய ஆரம்பித்தான். கருவுற்றுவிடுவோமோ என்று அவளுக்கு பயம்.
அவளுக்கு பீரியட்ஸ் வந்தததால்.. அது தொடரவில்லை… அவனும் விட்டு விட்டான்.
ஒரு நாள். சுந்தர் அவனுடைய நண்பனை அழைத்து வந்திருந்தான். அவனும் எதோ ஒரு கல்லூரியில் எஞ்சினீரிங் படிக்கிறான். போதை மருந்து ஊசி வைத்திருந்தான். மாத்திரையும் வைத்திருந்தான். இருவருக்கும் கொடுத்தான். என்ன தான் ஆகிறது என்று திவ்யா சாந்தியும் ஓகே என்றாள்.
சுந்தரின் நண்பனுக்கு போதையில் என்ன செய்கிறோம் என்று தெரியவில்லை.
இரண்டாவது முறை அவள் வேண்டாதவன் சீரழித்தான்…
எல்லாம் முடிந்த பிறகு… அழ ஆரம்பித்தால்… போதை தெளிந்து விட்டது. யாரிடம் சொல்லி அழ?
மனதை திடம் செய்து கொண்டாள். இனிமேல் இதெல்லாம் வேண்டாம் என்று விட்டு விட்டாள்.
நல்ல வேலை போதைக்கு அவள் அடிமை ஆகவில்லை. மூன்று மிருகங்கள் வேட்டை ஆடிவிட்டன அவளை இதுவரை.
*****
மனம் நொந்து இருந்த சமயம் யோகா வகுப்பு ஒன்றிக்கு அவளை சேர்த்து விட்டார்கள். ராமராஜ் என்ற ஒருவன். பட்டுக்கோட்டை சூரப்புலி என்று நினைப்பு. சினிமா நடிகன் ஆக வேண்டும் என்று அவனுக்கு ஆசை. திவ்யா சாந்தியின் அப்பாவிற்கு தான் பழக்கம் உள்ளதே, தயாரிப்பாளர்களிடம்.
வீட்டிற்க்கே வந்து சொல்லி கொடுத்தான். யோகா செய்வது போல அவளை கண்டபடி தொட்டான். எப்படியோ பிரணயாமம், தியானம் என்று பழகி, தான் நன்றாக இருப்பதாக அவள் அப்பாவிடம் சொல்லி வகுப்புக்கு முழுக்கு போட்டாள்.
அப்படியே அவன் பெரிய யோகா குரு ஆகிவிட்டான். வெளி நாடுகள் செல்லும் அளவு பேர். கல்யாணம் செய்து கொள்ளவில்லை. அவனுக்கு தான் வேண்டும் பொது காமத்தீனி கிடைகிறதே.
இன்று அவன் சிகாகோவில் யோகா சொல்லிகொடுத்து, யாரோ ஒரு கருப்பு பெண் அமெரிக்கனை பலாத்காரம் என்று சொல்லி கேஸ் நடக்கிறது. பெயிலில் இருக்கிறான். பாவம். ஐம்பத்து ஐந்து வயதில் அமெரிக்கன் களி சாப்பிடுகிறான். இந்தி வாழ்க்கை முழுவதும் கம்பி என்ன வேண்டியது தான்.
*****
கல்லூரி ஆரம்பம் ஆனது… இரண்டாம் வருடம். லேப் அது இது என்று கஷ்டம்.
சுந்தர் எப்போதும் போல பழகினான். ஓட்டி உறவாடவில்லை. திவ்யா சாந்தி தூரம் தள்ளி செல்வது போல் அவனுக்கு பட்டது. விதி. அளவோடு வைத்திருக்கலாம். இன்று அவன் கோவையில் தான் வாத்தியார் வேலை செய்கிறானாம். கம்புயூடர் இன்ஸ்டிடுட்.
அவர்கள் க்ளாசில் ஒரு மாஸ்டர் வேலை விட்டு விட்டு பாரின் சென்று விட்டார். அவருக்கு பதிலாக திவ்யா சாந்தியின் இன்னொரு வில்லன் வந்தான்… பெயர் சந்தான கோபாலகிருஷ்ணன். பெயருக்கேற்ற மாதிரி பெண்களோடு நிறைய சுகவாசம்… கோபால் என்று அவை அழைத்தார்கள்.
அவன் கையில் ஒரு தியரி மற்றும் ஒரு லேப். திவ்யா சாந்தியை அவனுக்கு ரொம்ப பிடித்து விட்டது. எலெக்ட்ரானிக்சில் எப்பவும் இந்த மாதிரி தான். வருடா வருடம் இப்படி தான்… கேள்விப்பட்டு இருக்கிறாள்… தூத்துகுடிகாரன். அமைதி. அழகு. வில்லன். பைக்கில் காலேஜுக்கு ஸ்டைலாக வருவான். கோபால் என்று கூப்பிடார்கள்.
திவ்யா சாந்தியை தினமும் பார்த்துக்கொண்டே இருப்பான். இவளுக்கு பயம். வெள்ளை தோலை கண்டால் இப்படி பல் இளிக்கிரான்களே!
ஒரு நாள் கூப்பிட்டு பேசினான். “ஒரு பொண்ணு நடந்தாலே அவள் எக்ஸ்பெரியான்ஸ் வச்சிருகாளா என்று எனக்கு தெரிந்து விடும். என்னோட வரியா” என்று கேட்டான். அறைய வேண்டும் போல இருந்தது அவளுக்கு. மார்க் போய்விட்டால் அவள் கதி. வாழ்க்கை? ஏற்கனவே அவள் பட்ட கஷ்டத்தோடு இதுவும் இருக்கட்டும் என்று வேறு வழியில்லாமல் ஒத்து கொண்டாள். அப்போது தான் தன் கால் அகட்டி வைத்து நடப்பது அவளுக்கே தெரிந்தது. இடுப்புக்கு கீழே ஒரு வலி. கல்யாணமான பெண்கள் எல்லாம் அப்படி தான் நடக்கிறார்கள். அக்கா புருஷன் கொடுமைக்கு அப்புறம் அவள் நடையே வித்தியாசம் ஆனது. கொடுமை.
கோபால் கல்லூரி அருகில் தான் தங்கியிருந்தான். திவ்யா சாந்தி மட்டுமல்ல. வேறு சிலரையும் அவன் வலையில் வீழ்த்தியிருந்தான். யாராவது பார்த்தால் டுசன் என்று சொல்லிவிடு என்று வேறு கூறினான். அவன் கூப்பிடும் போது எல்லாம் போக வேண்டும். நல்ல வேலை உறை மாட்டிக்கொண்டான். நோய் பரப்பவில்லை.
வருடம் உருண்டோடியது.
திவ்யா சாந்தி முடிந்தவரை தப்பிப்பதற்காக, பீரியட்ஸ் ஜாஸ்தி என்று சொல்லி சமாளித்தாள். எப்படியும் மதம் அந்த மிருகம் இவளை மூன்று முறை வேட்டை ஆடியது. ஒரு மாத்திரை கொடுத்து விடுவான். இவள் பாதி மயக்கத்தில் இருப்பாள். கொடுமை. சில சமயம் அவன் நண்பர்கள் வேறு வந்தார்கள். வீடியோ கமெரா வைத்து படம் வேறு எடுத்தானாம்.
சுந்தர் ஒரு முறை ஒரு வீடியோ கசமுசா பார்த்ததாக சொன்னான் இவளிடம். வேறு யாரோ என்று சொன்னாள். இல்லேடி உனக்கு தான் அங்கே மச்சம் இருக்கு எனக்கு தெரியும் என்றான். காசட் வேறு கொண்ட வந்து தந்தான்… இரண்டு நாய்கள் வேட்டை. அதில் நிச்சயம் அவள் தான். இந்த கருமம் வேறா? என்ன செய்வது?
வெளியே சொன்னால் வெட்கம். வேதிகாவும் அந்த வலையில் வேண்டும் என்றே விழுந்தது, பிறகு தெரிந்தது. எல்லாம் மார்க் மாயம். இப்போது அவள் சென்னையில் ஒரு பெரிய நிறுவனத்தின் வைஸ் ப்ரேசிடன்ட். அமெரிக்கா நிறுவனங்கள் பிசினஸ் பிடிக்க கம்பனி முதலாளி அவளை தான் அனுப்புகிறாரம். அனுபவம் கை கொடுக்கிறது. இப்போது அவளுக்கு மூன்றாவது புருசன்.
தாரிணி மட்டும் கறுப்பாக இருந்ததால் தப்பித்தாள்.
இது அடுத்த வருடமும் தொடர்ந்தது… மூன்றாம் வருடம் முடிவு சமயத்தில்..
மூவரும் ஒரு திட்டம் தீட்டினார்கள். தாரிணியின் மாமா ஒரு எஸ்.ஐ. எல்லாம் விசயமும் அழுது சொன்னார்கள். அப்பா அம்மாவிடம் தெரியாமல் இருக்குமாறு வேண்டினார்கள்.
“காதும் காதும் வைத்தமாதிரி, அவனுக்கு பாடம் சொல்லிகொடுக்கிறேன்” என்றார். “உங்க கிட்டே இனிமேல வச்சுக்க மாட்டான்!”.
அதே மாதிரி தான் நடந்தது. எக்ஸாம் எல்லாம் முடிந்த பிறகு சாயந்திரம், திவ்யா சாந்தி, வேதிகா மற்றும் தாரிணி கண் முன்னாலேயே காலேஜு வாசலில் ஒரு லாரி மோதி கோபால் இறந்தான். ஸ்போட் அவுட். லாரிக்காரன் நிற்கவில்லை. யார் என்று இன்று வரை தெரியவில்லை. கேஸ் க்ளோஸ்.

0 Response to "இடுப்புக்கு கீழே ஒரு வலி"

Post a Comment